short film

img

கம்யூனிஸ்ட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகத்தை சுட்டிக்காட்டிய ஆஸ்கார் விருது பெற்ற பெண் இயக்குனர்

கம்யூனிஸ்ட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற வாசகத்தை ஆஸ்கர் விருது பெற்ற பெண் இயக்குநர் ஜூலியா ரீச்சர்ட் விருது விழாவில் சுட்டிக்காட்டி உள்ளார்.